வெளுப்பு
veluppu
வெண்மை ; ஆடைவெளுத்தல் ; நோயால் உடல் வெளிறுகை ; புடைக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெண்மை. 1. Whiteness; நோயால் உடல் வெளிறுகை. 2. Pallor, as from illness; ஆடைவெளுக்கை. 3. Bleaching, washing of clothes; புடைக்கை. 4. Drubbing, beating;
Tamil Lexicon
veḷuppu
n. id. [K. beḷpu.]
1. Whiteness;
வெண்மை.
2. Pallor, as from illness;
நோயால் உடல் வெளிறுகை.
3. Bleaching, washing of clothes;
ஆடைவெளுக்கை.
4. Drubbing, beating;
புடைக்கை.
DSAL