Tamil Dictionary 🔍

வெதுப்பு

vethuppu


சுரநோய்வகை ; மாட்டுநோய்வகை ; காண்க : வெதுப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See வெதுப்பம். (W.) மாட்டு நோய்வகை. (மாட்டுவை. சிந். 63.) 2. A cattle-disease; சுரநோய்வகை. (சங். அக.) 3. A fever;

Tamil Lexicon


வெதுப்பம், s. (வெதும்பு) warmth, gentle heat, வெப்பம்; 2. frothy diarrhoea; 3. the margosa or neem tree, வேம்பு. வெதுப்புக்கொள்ள, -உண்ண, to grow a little warm, to be heated gently. வெதுப்படக்கி, a medicinal plant, ballota disticha.

J.P. Fabricius Dictionary


vetuppu
n. வெதும்பு-.
1. See வெதுப்பம். (W.)
.

2. A cattle-disease;
மாட்டு நோய்வகை. (மாட்டுவை. சிந். 63.)

3. A fever;
சுரநோய்வகை. (சங். அக.)

DSAL


வெதுப்பு - ஒப்புமை - Similar