Tamil Dictionary 🔍

வெறுக்கை

verukkai


அருவருப்பு ; வெறுப்பு ; மிகுதி ; செல்வம் ; பொன் ; வாழ்வின் ஆதாரமாயுள்ளது ; கையுறை ; கனவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருவருப்பு. தாதுண வெறுக்கைய வாகி (ஐங்குறு. 93). 1. Aversion, loathing; வெறுப்பு. 2. Dislike; மிகுதி. ஒளியொருவர்க் குள்ள வெறுக்கை (குறள், 971). 3. Abundance; செல்வம். நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் (பதிற்றுப். 55, 4). (பிங்.) 4. Wealth; பொன். (பிங்.) 5. Gold; வாழ்வின்ஆதாரமா யுள்ளது. பரிசிலர் வெறுக்கை (பதிற்றுப். 38, 9). 6. Life-spring; கையுறை. தொடைமலர் வெறுக்கை யேந்தி (சீவக. 2708). 7. Offering, as to a superior; கனவு. (அக. நி.) Dream;

Tamil Lexicon


s. wealth, gold, பொன்; 2. felicity, செல்வம்; 3. excellent possessions, விழுப்பொருள்.

J.P. Fabricius Dictionary


veṟukkai
n. வெறு-.
1. Aversion, loathing;
அருவருப்பு. தாதுண வெறுக்கைய வாகி (ஐங்குறு. 93).

2. Dislike;
வெறுப்பு.

3. Abundance;
மிகுதி. ஒளியொருவர்க் குள்ள வெறுக்கை (குறள், 971).

4. Wealth;
செல்வம். நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் (பதிற்றுப். 55, 4). (பிங்.)

5. Gold;
பொன். (பிங்.)

6. Life-spring;
வாழ்வின்ஆதாரமா யுள்ளது. பரிசிலர் வெறுக்கை (பதிற்றுப். 38, 9).

7. Offering, as to a superior;
கையுறை. தொடைமலர் வெறுக்கை யேந்தி (சீவக. 2708).

veṟukkai
n. perh. வெறு-மை.
Dream;
கனவு. (அக. நி.)

DSAL


வெறுக்கை - ஒப்புமை - Similar