வெறுங்கை
verungkai
வறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வறுமை. வெறுங்கையா ரென்னும் பேரின் மென்மையை வன்மைசெய்யும் (சேதுபு. இலக்குமி. 31). 2. Poverty; ஒன்றுமில்லாத கை. வெறுங்கையோ டிலங்கைபுக்கான் (கம்பரா. கும்பக. 1). 1. Emptyhand;
Tamil Lexicon
veṟu-ṅ-kai
n. id.+கை5.
1. Emptyhand;
ஒன்றுமில்லாத கை. வெறுங்கையோ டிலங்கைபுக்கான் (கம்பரா. கும்பக. 1).
2. Poverty;
வறுமை. வெறுங்கையா ரென்னும் பேரின் மென்மையை வன்மைசெய்யும் (சேதுபு. இலக்குமி. 31).
DSAL