சவுக்கை
savukkai
சதுரத்திண்ணைக் கொட்டகை ; இளைப்பாறுமிடம் ; காவற்கூடம் ; விலை மலிவு ; சுங்கச்சாவடி ; ஒரு மரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காவற்கூடம். 2. Lock-up (R. F.) சுங்கச்சாவடி. 3. Custom-house (R. F.); விலைமலிவு. (w.) Cheapness; டாணா. 1. Station of a guard or watchman, police station (R. F.); சதுரத்திண்ணைக்கொட்டகை. என்னைச் சவுக்கையில் வைத்து ... வீடிற்குட் போய்ப் புகுந்தார் (விறலிவிடு. 112). Square shed; raised square platform for sitting;
Tamil Lexicon
s. (Tel.) an open platform square, சவுக்கைமேடை; 2. cheapness, சவுதம்; (Hind) a custom house, a toll office, சவிக்கை. சவுக்கைதார், the officer in charge of a toll-house.
J.P. Fabricius Dictionary
, [cvukkai] ''s. (Tel.)'' An open and raised square platform for sitting, சதுரமானதிண்ணை. Compare சவுக்கம். 2. [''vul. a change of'' சவு தம்.] Cheapness, விலைநயம். 3. W. p. 86.
Miron Winslow
cavukku,
«n. Pkt. caukka.
Square shed; raised square platform for sitting;
சதுரத்திண்ணைக்கொட்டகை. என்னைச் சவுக்கையில் வைத்து ... வீடிற்குட் போய்ப் புகுந்தார் (விறலிவிடு. 112).
cavukku,
n. U. cauki.
1. Station of a guard or watchman, police station (R. F.);
டாணா.
2. Lock-up (R. F.)
காவற்கூடம்.
3. Custom-house (R. F.);
சுங்கச்சாவடி.
cavukkai,
n. சவி-. [T. tcauka, K. cavuka.]
Cheapness;
விலைமலிவு. (w.)
DSAL