வறக்கடை
varakkatai
தீமுதலியவற்றா லுண்டாகிய வறட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீ முதலியவற்றா லுண்டாகிய வறட்சி. விடத்தை யிறையவன் பருகக் காட்டிய வறக்கடை தணப்ப (காஞ்சிப்பு. பதி. 4). Dryness produced by heat, fire etc.;
Tamil Lexicon
vaṟakkaṭai
n. வறம்.
Dryness produced by heat, fire etc.;
தீ முதலியவற்றா லுண்டாகிய வறட்சி. விடத்தை யிறையவன் பருகக் காட்டிய வறக்கடை தணப்ப (காஞ்சிப்பு. பதி. 4).
DSAL