வெறிது
verithu
அறிவின்மை ; ஒன்றுமின்மை ; பயனின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவின்மை. (யாழ். அக.) 3. Stupidity; பயனின்மை. வெறிது நின் புகழ்களை வேண்டாரி லெடுத்தேத்தும் (கலித். 72). 2. Uselessness; futility; ஒன்றுமில்லாமை. 1. Emptiness;
Tamil Lexicon
s. & வெறு adj. see வெறுமை.
J.P. Fabricius Dictionary
அறிவின்மை.
Na Kadirvelu Pillai Dictionary
veṟitu
n. வெறு-மை.
1. Emptiness;
ஒன்றுமில்லாமை.
2. Uselessness; futility;
பயனின்மை. வெறிது நின் புகழ்களை வேண்டாரி லெடுத்தேத்தும் (கலித். 72).
3. Stupidity;
அறிவின்மை. (யாழ். அக.)
DSAL