Tamil Dictionary 🔍

வெருப்பறை

verupparai


போர்முரசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்முரசு. வென்றியெய்துதல் வேண்டு நாமென வெருப்பறை கொட்டி (பெருங். மகத. 24, 209). War-drum;

Tamil Lexicon


veru-p-paṟai
n. வெரு+பறை3.
War-drum;
போர்முரசு. வென்றியெய்துதல் வேண்டு நாமென வெருப்பறை கொட்டி (பெருங். மகத. 24, 209).

DSAL


வெருப்பறை - ஒப்புமை - Similar