கரப்பறை
karapparai
ஒளிந்திருத்தற்குரிய அறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளித்திருத்தற்குரிய அறை. காப்பறை வீதியுங் கள்ளப் பூமியும் (பெருங். உஞ்சைக். 33, 17). Room to hide oneself in, retreat;
Tamil Lexicon
karappaṟai
n. கரப்பு + அறை.
Room to hide oneself in, retreat;
ஒளித்திருத்தற்குரிய அறை. காப்பறை வீதியுங் கள்ளப் பூமியும் (பெருங். உஞ்சைக். 33, 17).
DSAL