Tamil Dictionary 🔍

கருப்பை

karuppai


கருப்பப் பை ; காரெலி ; ஒருவகைப் பனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Womb. See கர்ப்பாசயம். கருப்பைக்குண் முட்டைக்கும் (தனிப்பா.i, 120, 3). கருங்காய்ப்பானை. (J.) 2. Palmyra, that bears black fruit; எலி. அணிலொடு கருப்பை யாடாது (பெரும்பாண். 85). 1. Rat;

Tamil Lexicon


காரெலி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The matrix, the womb.

Miron Winslow


karu-p-pai
n. கரு3+பை.
Womb. See கர்ப்பாசயம். கருப்பைக்குண் முட்டைக்கும் (தனிப்பா.i, 120, 3).
.

karuppai
n.perh. கரு-மை.
1. Rat;
எலி. அணிலொடு கருப்பை யாடாது (பெரும்பாண். 85).

2. Palmyra, that bears black fruit;
கருங்காய்ப்பானை. (J.)

DSAL


கருப்பை - ஒப்புமை - Similar