Tamil Dictionary 🔍

வாருணப்படை

vaarunappatai


வருணனைத் தேவதையாகக் கொண்ட பாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See வருணாஸ்திரம். மூர்த்தமொன்றினில் வாருணப் படையினை முருக்கி (கந்தபு. மூன்றுநாட், 91) The mystic arrow whose presiding deity is Varuṇa.

Tamil Lexicon


vāruṇa-p-paṭai
n. வாருணம்1+.
The mystic arrow whose presiding deity is Varuṇa.
See வருணாஸ்திரம். மூர்த்தமொன்றினில் வாருணப் படையினை முருக்கி (கந்தபு. மூன்றுநாட், 91)

DSAL


வாருணப்படை - ஒப்புமை - Similar