Tamil Dictionary 🔍

இருப்பை

iruppai


இலுப்பைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலுப்பைமரம். (பெருங். உஞ்சைக். 50, 33.) South Indian mahua, l.tr., Bassia longifolia;

Tamil Lexicon


s. comm. இலுப்பை, which see.

J.P. Fabricius Dictionary


மதுகம், குலிகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [iruppai] ''s.'' The long-leaved Bassia, இலுப்பை, Bassia longifolia, ''L.''

Miron Winslow


iruppai
n. [T. ippa, K. ippe, M. iruppa.]
South Indian mahua, l.tr., Bassia longifolia;
இலுப்பைமரம். (பெருங். உஞ்சைக். 50, 33.)

DSAL


இருப்பை - ஒப்புமை - Similar