தருப்பை
tharuppai
குசைப்புல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குசைப்புல். வசிட்டன் றருப்பையோ டினிதி னெய்தினான் (கம்பரா. கடிமண. 84). Kaus, the sacred grass, Poa cynosuroides;
Tamil Lexicon
தெர்ப்பை, s. Kusa, a sacrificial grass, குசம். தருப்பசயனம், a mat of sacrificial grass; 2. sleeping on a mat of Kusa, as a mode of penance; 3. a town in the South of India where Rama is said to have done penance thinking of Varuna, prior to his causing a dam to be constructed across the sea to Lanka.
J.P. Fabricius Dictionary
, [taruppai] ''s.'' (''com.'' தெர்ப்பை.) Kusa, a sacrificial grass, much used in Hindu worship, குசைப்புல். W. p. 41.
Miron Winslow
taruppai,
n. darbha.
Kaus, the sacred grass, Poa cynosuroides;
குசைப்புல். வசிட்டன் றருப்பையோ டினிதி னெய்தினான் (கம்பரா. கடிமண. 84).
DSAL