Tamil Dictionary 🔍

வழிக்கொள்ளுதல்

valikkolluthal


பின்பற்றிச் செல்லுதல் ; பயணப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயணப்படுதல். இசைவலான் ... இருள்வழிக்கொண்டான் (திருவிளை. விறகு. 48). 2. To start on a journey; பின்பற்றிச் செல்லுதல். மஞ்சனை வைதுபின் வழிக்கொள்வாயென (கம்பரா. உருக்காட்டுப்.17). 1. To follow, go after;

Tamil Lexicon


vaḻi-k-koḷ-
v. intr. id.+.
1. To follow, go after;
பின்பற்றிச் செல்லுதல். மஞ்சனை வைதுபின் வழிக்கொள்வாயென (கம்பரா. உருக்காட்டுப்.17).

2. To start on a journey;
பயணப்படுதல். இசைவலான் ... இருள்வழிக்கொண்டான் (திருவிளை. விறகு. 48).

DSAL


வழிக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar