முகங்கொள்ளுதல்
mukangkolluthal
ஒப்புதல் பெறுதல் ; உடன்பாட்டுக்குறி காட்டுதல் ; காண்க : முகங்காணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See முகங்காண்-. சம்மதக்குறி காட்டுதல். பொதுப்பட விலக்கி முகங்கொண்டு (திருக்கோ. 81, உரை). 2. To indicate consent; சம்மதம் பெறுதல். இரவுக்குறி யேற்பித்து முகங்கொண்டு (திருக்கோ. 156, உரை). 1. To obtain consent;
Tamil Lexicon
mukaṅ-koḷ-
v. intr. id.+.
1. To obtain consent;
சம்மதம் பெறுதல். இரவுக்குறி யேற்பித்து முகங்கொண்டு (திருக்கோ. 156, உரை).
2. To indicate consent;
சம்மதக்குறி காட்டுதல். பொதுப்பட விலக்கி முகங்கொண்டு (திருக்கோ. 81, உரை).
3. See முகங்காண்-.
.
DSAL