வெயின்மறை
veyinmarai
வெயிலை மறைக்கும் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெயிலை மறைக்குங் கருவி. கற்பகவல்லி சாதியைத் தமக்கு வெயின்மறையாக (தக்கயாகப். 11, உரை). That which protects one from the heat of the sun, as an umbrella;
Tamil Lexicon
veyiṉ-maṟai
n. id.+.
That which protects one from the heat of the sun, as an umbrella;
வெயிலை மறைக்குங் கருவி. கற்பகவல்லி சாதியைத் தமக்கு வெயின்மறையாக (தக்கயாகப். 11, உரை).
DSAL