உவமையின்மை
uvamaiyinmai
ஒப்பின்மை , இறைவன் எண் குணங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறைவெனண்குணத்தொன்று. (பிங்.) Incomparableness, transcendence, one of iṟaivaṉ-eṇkuṇam, q.v.;
Tamil Lexicon
அசமானம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Incomparable ness-as அதுலம்.
Miron Winslow
uvamai-y-iṉmai
n. id.+.
Incomparableness, transcendence, one of iṟaivaṉ-eṇkuṇam, q.v.;
இறைவெனண்குணத்தொன்று. (பிங்.)
DSAL