Tamil Dictionary 🔍

வெலவெலத்தல்

velavelathal


களைத்தல் ; கைகால் உதறுதல் ; வியத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைகால் உதறுதல். குளிரால் கைகால்கள் வெலவெலக்கின்றன. 2. To quake, tremble, as one's limbs; பிரமித்தல். அவன்பேச்சைக் கேட்டு வெலவெலத்துப்போனான். 3. To be dazed, astonished, களைத்தல். பசியால் வெலவெலத்துப்போனான். 1. To be faint with fatigue;

Tamil Lexicon


velavela-
11 v. intr. cf. bil.
1. To be faint with fatigue;
களைத்தல். பசியால் வெலவெலத்துப்போனான்.

2. To quake, tremble, as one's limbs;
கைகால் உதறுதல். குளிரால் கைகால்கள் வெலவெலக்கின்றன.

3. To be dazed, astonished,
பிரமித்தல். அவன்பேச்சைக் கேட்டு வெலவெலத்துப்போனான்.

DSAL


வெலவெலத்தல் - ஒப்புமை - Similar