வெப்பம்
veppam
வெம்மை ; கடுமை ; சுரநோய் ; பொறாமை ; ஆசை ; சினம் ; துயர் ; ஒரு நரகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு நரகம். (சி. போ. பா. 2. 3, பக். 203.) 7. A hell; துயர். 6. Sorrow; ஆசை. (சூடா.) 5. Desire; பொறாமை. 4. Spite, spleen; கோபம். வெப்பமுற்றோ ணவிநயம் (சிலப். பக். 70). 3. Indignation; உஷ்ணம். நீர்கொண்ட வெப்பம்போற் றானே தணியுமே (நாலடி, 68). 1. Heat; சுரநோய். மீனவற்சுடு வெப்ப மொழித்து (திருவாலவா. 37, 1). 2. Fever;
Tamil Lexicon
s. heat, வெம்மை; 2. desire, ஆசை. வெப்ப சாரம், indignation, spite, spleen. வெப்பமுற, to become heated.
J.P. Fabricius Dictionary
veppam
n. வெம்பு1-.
1. Heat;
உஷ்ணம். நீர்கொண்ட வெப்பம்போற் றானே தணியுமே (நாலடி, 68).
2. Fever;
சுரநோய். மீனவற்சுடு வெப்ப மொழித்து (திருவாலவா. 37, 1).
3. Indignation;
கோபம். வெப்பமுற்றோ ணவிநயம் (சிலப். பக். 70).
4. Spite, spleen;
பொறாமை.
5. Desire;
ஆசை. (சூடா.)
6. Sorrow;
துயர்.
7. A hell;
ஒரு நரகம். (சி. போ. பா. 2. 3, பக். 203.)
DSAL