Tamil Dictionary 🔍

வெண்டுறை

vendurai


மூன்றடி முதல் ஏழடி ஈறாக அடிகளைப் பெற்றுச் சீர் குறைந்தும் மிக்கும் வருதலையுடைய வெண்பாவின்வகை ; ஆடற்குரிய பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூன்றடி முதல் ஏழடியீறாக அடிகளைப்பெற்றுச் சீர் குறைந்தும் மிக்கும் வருதலையுடைய வெண்பாவின் வகை. (காரிகை.) 1. (Pros.) A kind of stanza consisting of three to seven lines of unequal length; ஆடற்குரிய பாட்டு. (பு. வெ. 12, வென்றிப். 18.) (யாப். வி. பக். 537.) 2. A class of composition adapted to dancing, dist. fr. centuṟai;

Tamil Lexicon


veṇṭuṟai
n. id.+துறை.
1. (Pros.) A kind of stanza consisting of three to seven lines of unequal length;
மூன்றடி முதல் ஏழடியீறாக அடிகளைப்பெற்றுச் சீர் குறைந்தும் மிக்கும் வருதலையுடைய வெண்பாவின் வகை. (காரிகை.)

2. A class of composition adapted to dancing, dist. fr. centuṟai;
ஆடற்குரிய பாட்டு. (பு. வெ. 12, வென்றிப். 18.) (யாப். வி. பக். 537.)

DSAL


வெண்டுறை - ஒப்புமை - Similar