வெண்டளை
vendalai
வெண்பாவிற்குரிய தளையான இயற்சீர்வெண்டளை வெண்சீர்வெண்டளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெண்பாவுக்குரிய தளை. (யாப். வி. 62, உரை.) A kind of taḷai peculiar to veṇpā verse;
Tamil Lexicon
veṇṭaḷai
n. வெண்-மை+தளை. (Pros.)
A kind of taḷai peculiar to veṇpā verse;
வெண்பாவுக்குரிய தளை. (யாப். வி. 62, உரை.)
DSAL