வெண்டலை
vendalai
தசை நீங்கி எலும்பு மட்டுமான தலை ; தலையோடு ; காண்க : வெண்ணிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தசை நீங்கி எலும்பு மாத்திரமாகிய தலை. வெண்டலை யுட்கச்சிரித்து (நாலடி, 50). 1. Fleshless, bony head; . 3. cf. வெண்ணிலா See வெண்டலைக்கடன். Loc. தலையோடு. படுவெண்டலையிற் பலிகொண்டுழல்வீர் (தேவா. 946, 3). 2. Skull;
Tamil Lexicon
தலையோடு.
Na Kadirvelu Pillai Dictionary
veṇṭalai
n. வெண்-மை+தலை.
1. Fleshless, bony head;
தசை நீங்கி எலும்பு மாத்திரமாகிய தலை. வெண்டலை யுட்கச்சிரித்து (நாலடி, 50).
2. Skull;
தலையோடு. படுவெண்டலையிற் பலிகொண்டுழல்வீர் (தேவா. 946, 3).
3. cf. வெண்ணிலா See வெண்டலைக்கடன். Loc.
.
DSAL