Tamil Dictionary 🔍

வெண்டோடு

ventohdu


பனந்தோடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனந்தோடு. வெண்டோடு நிரைஇய வேந்துடை யருஞ்சமம். (பதிற்றுப், 40, 10) . Calyx-leaf of palmyra;

Tamil Lexicon


veṇṭōṭu
n. id.+தோடு.
Calyx-leaf of palmyra;
பனந்தோடு. வெண்டோடு நிரைஇய வேந்துடை யருஞ்சமம். (பதிற்றுப், 40, 10) .

DSAL


வெண்டோடு - ஒப்புமை - Similar