பட்டிமை
pattimai
வஞ்சனை ; களவிற்போகுந் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களவிற்போந் தன்மை. (சது.) 2. Going astray; வஞ்சனை. ஏந்தறோழன் பட்டிமை யுரைத்த தோராள் (சீவக. 2058). 1. Deceit, dishonesty, fraud;
Tamil Lexicon
, [pṭṭimai] ''s.'' Deceit, guile, fraud, வஞ் சகம். 2. Robbery, stealing, களவு; [''ex'' பட்டி.]
Miron Winslow
paṭṭimai,
n. id.
1. Deceit, dishonesty, fraud;
வஞ்சனை. ஏந்தறோழன் பட்டிமை யுரைத்த தோராள் (சீவக. 2058).
2. Going astray;
களவிற்போந் தன்மை. (சது.)
DSAL