Tamil Dictionary 🔍

வெடிப்படித்தல்

vetippatithal


துர்நாற்றம் வீசுதல். Loc. 1. To emit bad odour; வாந்திக்குணமுண்டாதல். (W.) 2. To be qualmish, queasy, as from a had odour; வெறுப்பாதல். (W.) 3. To be disgusting;

Tamil Lexicon


veṭippaṭi-
v. intr. வெடிப்பு+அடி-.
1. To emit bad odour;
துர்நாற்றம் வீசுதல். Loc.

2. To be qualmish, queasy, as from a had odour;
வாந்திக்குணமுண்டாதல். (W.)

3. To be disgusting;
வெறுப்பாதல். (W.)

DSAL


வெடிப்படித்தல் - ஒப்புமை - Similar