Tamil Dictionary 🔍

விலவு

vilavu


மார்பின் பக்கம் ; காண்க : விலாவெலும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See விலா. விலவறச் சிரித்திட்டேனே (திவ். திருமாலை, 34). . See விலாவி-. விலவித் தவித்தேனை விழித்தொருகாற் பாராயோ.

Tamil Lexicon


vilavu
n.
See விலா. விலவறச் சிரித்திட்டேனே (திவ். திருமாலை, 34).
.

vilavu-
5 v. intr. vi-lap.
See விலாவி-. விலவித் தவித்தேனை விழித்தொருகாற் பாராயோ.
.

DSAL


விலவு - ஒப்புமை - Similar