விழவு
vilavu
காண்க : விழா ; விளையாட்டு ; அவா ; மிதுனராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவா. (அரு. நி.) 3. Desire; மிதுனராசி. (பிங்.) 4. Gemini of the zodiac; முந்நீர் விழவி னெடியோன் (புறநா.9). 1. See விழா. விளையாட்டு. ஊரனொடப்புவிழவமரும் பணிமொழியரிவை (பு. வெ. 12, பெண்பாற். 10). 2. Pastime;
Tamil Lexicon
விழா, s. a festival, திருவிழா.
J.P. Fabricius Dictionary
viḻavu
n. விழா.
1. See விழா.
முந்நீர் விழவி னெடியோன் (புறநா.9).
2. Pastime;
விளையாட்டு. ஊரனொடப்புவிழவமரும் பணிமொழியரிவை (பு. வெ. 12, பெண்பாற். 10).
3. Desire;
அவா. (அரு. நி.)
4. Gemini of the zodiac;
மிதுனராசி. (பிங்.)
DSAL