Tamil Dictionary 🔍

வெளிப்படுத்தல்

velippaduthal


பலர் அறியத் தெரிவித்தல் ; காட்டுதல் ; வெளியே வரச்செய்தல் ; புத்தகம் பதிப்பித்தல் ; வெளியே போகச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வெளிப்படுத்து-. தத்தமாற்றல் . . . வெளிப்படுத்தன்று (பு. வெ. 4, 6, கொளு).

Tamil Lexicon


veḷi-p-paṭu-
v. tr. Caus. of வெளிப்படு1-.
See வெளிப்படுத்து-. தத்தமாற்றல் . . . வெளிப்படுத்தன்று (பு. வெ. 4, 6, கொளு).
.

DSAL


வெளிப்படுத்தல் - ஒப்புமை - Similar