வெப்பித்தல்
veppithal
சூடாக்குதல் ; மனக்கொதிப்பு உண்டாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூடாக்குதல். 1. To heat; மனக்கொதிப்பு உண்டாக்குதல். வென்றடுகிற பாரை வெப்பித்து (பழமொ. 294.) 2. To make one hot with anger; to infuriate;
Tamil Lexicon
veppi-
11 v. tr. வெம்பு.
1. To heat;
சூடாக்குதல்.
2. To make one hot with anger; to infuriate;
மனக்கொதிப்பு உண்டாக்குதல். வென்றடுகிற பாரை வெப்பித்து (பழமொ. 294.)
DSAL