வெங்கார்நாற்றம்
vengkaarnaatrram
தலைப்பெயல் மழையால் காய்ந்த மண்ணினின்று எழும் ஆவிநாற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைப்பெயன் மழையாற் காய்ந்த மண்ணினின்று எழும் ஆவிநாற்றம். காடுகள் தரும் வெங்கார்நாற்றமும் (பரிபா. 20, 10, உரை). Odour caused by rain falling on hot, dry ground;
Tamil Lexicon
veṅkār-nāṟṟam
n. வெங்கார்1+.
Odour caused by rain falling on hot, dry ground;
தலைப்பெயன் மழையாற் காய்ந்த மண்ணினின்று எழும் ஆவிநாற்றம். காடுகள் தரும் வெங்கார்நாற்றமும் (பரிபா. 20, 10, உரை).
DSAL