Tamil Dictionary 🔍

வெங்கார்மண்

vengkaarman


சூரியவெப்பத்தாற் சூடேறியமண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியவெப்பத்தாற் சூடேறிய நிலம். (சீவக. 2503, உரை.) Soil hot with sun's heat;

Tamil Lexicon


veṇkār-maṇ
n. id.+.
Soil hot with sun's heat;
சூரியவெப்பத்தாற் சூடேறிய நிலம். (சீவக. 2503, உரை.)

DSAL


வெங்கார்மண் - ஒப்புமை - Similar