வெங்காரம்
vengkaaram
மருந்துச்சரக்குவகை ; புண்ணுக்கிடுங் காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்ணுக்கு இடும் ஒருவகைக் காரம். A kind of caustic; மருந்துச் சரக்குவகை. (பதார்த்த.1103.) வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கும் (நீதிநெறி. 59). Borax, Sodae soboras;
Tamil Lexicon
s.see வெண்காரம், borax.
J.P. Fabricius Dictionary
வெண்காரம்.
Na Kadirvelu Pillai Dictionary
veṅ-kāram
n. prob. வெண்மை + காரம்1.
Borax, Sodae soboras;
மருந்துச் சரக்குவகை. (பதார்த்த.1103.) வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கும் (நீதிநெறி. 59).
veṅkāram
n. prob. வெம்-மை +id
A kind of caustic;
புண்ணுக்கு இடும் ஒருவகைக் காரம்.
DSAL