Tamil Dictionary 🔍

வெண்காரம்

venkaaram


மருந்துச்சரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See வெங்காரம்1. ஏலம்வெண்காரம் (விறலிவிடு. 616). Borax.

Tamil Lexicon


(வெங்காரம்), s. borax.

J.P. Fabricius Dictionary


ஒருகாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


veṇ-kāram
n. வெண்-மை+காரம்1.
Borax.
See வெங்காரம்1. ஏலம்வெண்காரம் (விறலிவிடு. 616).

DSAL


வெண்காரம் - ஒப்புமை - Similar