வாய்நாற்றம்
vaainaatrram
வாயின் மணம் ; வாயிலிருந்து தோன்றுந் தீநாற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயின் மணம். (திவ். நாய்ச். 7, 1.) 1. Sweet smell in the mouth; வாயிலிருந்து தோன்றுந் தீநாற்றம். (பைஷஜ.) 2. Bad smell in the mouth;
Tamil Lexicon
vāy-nāṟṟam
n. வாய்+.
1. Sweet smell in the mouth;
வாயின் மணம். (திவ். நாய்ச். 7, 1.)
2. Bad smell in the mouth;
வாயிலிருந்து தோன்றுந் தீநாற்றம். (பைஷஜ.)
DSAL