Tamil Dictionary 🔍

கார்நாற்றம்

kaarnaatrram


தலைப்பெயல் மழையால் மண்ணில் தோன்றும் மனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைப்பெயல் மழையால் மண்ணிற்றோன்றும் ஆவியின் மணம். கானாற்றுங் கார்நாற்றம் (பரிபா, 20, 10). Earthy odour caused by fresh drizzle;

Tamil Lexicon


kār-nāṟṟam
n. id. +.
Earthy odour caused by fresh drizzle;
தலைப்பெயல் மழையால் மண்ணிற்றோன்றும் ஆவியின் மணம். கானாற்றுங் கார்நாற்றம் (பரிபா, 20, 10).

DSAL


கார்நாற்றம் - ஒப்புமை - Similar