Tamil Dictionary 🔍

வெக்கைதட்டுதல்

vekkaithattuthal


சூடு உண்டாதல் ; வெட்டை நோயால் வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உஷ்ணம் உண்டாதல். பூவில் இழியில் அதில் வெக்கைதட்டு மென்று (ஈடு 1, 4, 7). 1. To be affected with heat; to radiate heat; வெட்டை நோயால் வருந்துதல். 2. To suffer from leucorrhea;

Tamil Lexicon


vekkai-taṭṭu-
v. intr. id.+.
1. To be affected with heat; to radiate heat;
உஷ்ணம் உண்டாதல். பூவில் இழியில் அதில் வெக்கைதட்டு மென்று (ஈடு 1, 4, 7).

2. To suffer from leucorrhea;
வெட்டை நோயால் வருந்துதல்.

DSAL


வெக்கைதட்டுதல் - ஒப்புமை - Similar