வெள்ளைகட்டுதல்
vellaikattuthal
வெள்ளாடையுடுத்தல். அவன் வெள்ளைகட்டியிருந்தான். 1. To be dressed in white; மாங்கலிய மிழந்தமையைக் குறிக்க வெள்ளையாடையுடுத்தல். 2. To put on white clothes, as a sign of widowhood; வெள்ளாடையால் மேற்கட்டி கட்டுதல். 3. To spread a white ceiling cloth;
Tamil Lexicon
மேற்கட்டிகட்டுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
veḷḷai-kaṭṭu-
v. intr. id.+.
1. To be dressed in white;
வெள்ளாடையுடுத்தல். அவன் வெள்ளைகட்டியிருந்தான்.
2. To put on white clothes, as a sign of widowhood;
மாங்கலிய மிழந்தமையைக் குறிக்க வெள்ளையாடையுடுத்தல்.
3. To spread a white ceiling cloth;
வெள்ளாடையால் மேற்கட்டி கட்டுதல்.
DSAL