வீசிக்கட்டுதல்
veesikkattuthal
விரிவாகக் கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரிவாகக்கட்டுதல். தூணுமெழ வீசிக்கட்டி (கோயிலொ.3). To build in large proportions;
Tamil Lexicon
vici-k-kaṭṭu-
v. tr. வீசு- +.
To build in large proportions;
விரிவாகக்கட்டுதல். தூணுமெழ வீசிக்கட்டி (கோயிலொ.3).
DSAL