Tamil Dictionary 🔍

வெகு

veku


மிகுதியான ; அநேகமான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகமான. வெகுகனகவொளி குலவும் (திருப்பு. 20). 2. Much; அகேநமான. 1. Many;

Tamil Lexicon


s. much, many, பல. வெகு குறைச்சல், a great want. வெகுத்தம், (மிகுத்தம்) much, abundance. வெகுத்துவம், plurality, magnificence. வெகு நாயகம், government in the hands of many. வெகுநாள், -காலம், a long time. வெகுநாள் மரம், a very old tree. வெகுமதி, reward, present, இனாம். வெகுமனுஷர், -பேர், many people. வெகுமானம், regard, respect; 2. hospitality; 3. a present from a superior. வெகுமானிக்க, வெகுமானம் பண்ண, to honour a person with a present, to respect. வெகுமானங் கொடுக்க, to give a present. வெகுவாய், very much, greatly. வெகுவாய்ச் சொல்ல, to inculcate at length.

J.P. Fabricius Dictionary


பல.

Na Kadirvelu Pillai Dictionary


veku
adj. bahu.
1. Many;
அகேநமான.

2. Much;
அதிகமான. வெகுகனகவொளி குலவும் (திருப்பு. 20).

DSAL


வெகு - ஒப்புமை - Similar