Tamil Dictionary 🔍

வெகுளாமை

vekulaamai


சினவாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபியாமை. புணரின் வெகுளாமை நன்று (குறள், 308). Non-irascibility, absence of anger;

Tamil Lexicon


vekuḷāmai
n. id.+ ஆ neg.
Non-irascibility, absence of anger;
கோபியாமை. புணரின் வெகுளாமை நன்று (குறள், 308).

DSAL


வெகுளாமை - ஒப்புமை - Similar