Tamil Dictionary 🔍

வெஃகாமை

vekhkaamai


அவாவின்மை ; பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை ; வெறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவாவின்மை. 1. Absence of desire; வெறுப்பு. (W.) 3. Dislike, disgust; பிறர் பொருளை வௌவக் கருதாமை. (குறள், அதி. 18, தலைப்பு.) 2 Absence of cupidity or covetousness;

Tamil Lexicon


veḵkāmai
n. வெஃகு- +ஆ neg.
1. Absence of desire;
அவாவின்மை.

2 Absence of cupidity or covetousness;
பிறர் பொருளை வௌவக் கருதாமை. (குறள், அதி. 18, தலைப்பு.)

3. Dislike, disgust;
வெறுப்பு. (W.)

DSAL


வெஃகாமை - ஒப்புமை - Similar