Tamil Dictionary 🔍

அடிவீழ்தல்

ativeelthal


தண்டனிடுதல் , காலில் விழுந்து வணங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்டனிடுதல். அடிகண்முன்னர்யானடி வீழ்ந்தேன் (சிலப்.13, 87). To fall at another's feet, as in worship;

Tamil Lexicon


வணக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


aṭi-vīḻ-
v.intr. id.+.
To fall at another's feet, as in worship;
தண்டனிடுதல். அடிகண்முன்னர்யானடி வீழ்ந்தேன் (சிலப்.13, 87).

DSAL


அடிவீழ்தல் - ஒப்புமை - Similar