வீரம்பேசுதல்
veerampaesuthal
தன் வல்லமையைத் தானே புகழ்தல் ; ஆண்மைத்திறங் கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன் வல்லமையைத் தானே புகழ்தல். 1.To boast of one's own prowess; ஆண்மைத்திறங் கூறுதல். (W.) 2. To hector, swagger;
Tamil Lexicon
vīram-pēcu-
v. intr. ¢வீரம்1+.
1.To boast of one's own prowess;
தன் வல்லமையைத் தானே புகழ்தல்.
2. To hector, swagger;
ஆண்மைத்திறங் கூறுதல். (W.)
DSAL