Tamil Dictionary 🔍

வாய்பேசுதல்

vaaipaesuthal


தற்பெருமைபடப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடம்பமாகப் பேசுதல். எங்களை முன்ன மெழுப்புவான் வாய்பேசு நங்காய் (திவ். திருப்பா. 14). To brag, boast;

Tamil Lexicon


vāy-pēcu-
v. intr. id.+.
To brag, boast;
இடம்பமாகப் பேசுதல். எங்களை முன்ன மெழுப்புவான் வாய்பேசு நங்காய் (திவ். திருப்பா. 14).

DSAL


வாய்பேசுதல் - ஒப்புமை - Similar