மகட்பேசுதல்
makatpaesuthal
திருமணத்திற்குப் பெண் உறுதி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகத்துக்குப் பெண் நிச்சயித்தல். வந்திருந்தென்னை மகட்பேசி (திவ். நாய்ச். 6, 3). To settle as a bride;
Tamil Lexicon
makaṭ-pēcu-
v. tr. id.+.
To settle as a bride;
விவாகத்துக்குப் பெண் நிச்சயித்தல். வந்திருந்தென்னை மகட்பேசி (திவ். நாய்ச். 6, 3).
DSAL