நயம்பேசுதல்
nayampaesuthal
மகிழப் பேசுதல் ; இனிமையாய் ஒலித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகிழப்பேசுதல். 1. To speak pleasantly, courteously;
Tamil Lexicon
nayam-pēcu-,
v. intr. id. +. (w.)
1. To speak pleasantly, courteously;
மகிழப்பேசுதல்.
2. To sound sweetly, as a lutestring;
இனிமையாய் ஒலித்தல்.
DSAL