Tamil Dictionary 🔍

தவணை

thavanai


கெடு ; சட்டம் பதிக்கும் காடி ; கட்டுப் பானைத் தெப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொகை செலுத்துதல் முதலியவற்றிற்கு ஏற்படுத்திய கெடு. உறுவன்கூறுந் தவணையன்றாதலாலே (சேதுபு. வேதாள. 70). Limited time, fixed term for payment of a due or instalment, period of revenue collection, especially of land tax; கட்டுப்பானைத் தெப்பம். (W.) 2. Raft or float for crossing rivers, especially one made of earthen pots and bamboos; சட்டம்பதிக்குங் காடி. 1. Joint, in carpentry;

Tamil Lexicon


s. a term or fixed time or payment etc. கெடு; 2. a kind of float for crossing rivers, one of earthen pots & bamboos, கட்டுப்பானைத் தெப்பம். தவணை தப்பிப்போயிற்று, the time is expired. தவணையிலே, within the time. தவணை சொல்ல, -இட, -வைக்க, to set or fix a term.

J.P. Fabricius Dictionary


, [tvṇai] ''s.'' A limited time, a term, any fixed period, கெடு. 2. A kind of float for crossing rivers; especially one of ear then pots and bambus, கட்டுப்பானைத்தெப்பம். ''(c.)'' தவணைதப்பிப்போயிற்று. The term is expired. தவணையிலே. Within the time.

Miron Winslow


tavaṇai,
n.
1. Joint, in carpentry;
சட்டம்பதிக்குங் காடி.

2. Raft or float for crossing rivers, especially one made of earthen pots and bamboos;
கட்டுப்பானைத் தெப்பம். (W.)

tavaṇai,
n. [T. tavana, M. tavaṇa.]
Limited time, fixed term for payment of a due or instalment, period of revenue collection, especially of land tax;
தொகை செலுத்துதல் முதலியவற்றிற்கு ஏற்படுத்திய கெடு. உறுவன்கூறுந் தவணையன்றாதலாலே (சேதுபு. வேதாள. 70).

DSAL


தவணை - ஒப்புமை - Similar