Tamil Dictionary 🔍

சரவீணை

saraveenai


வீணைவகை ; வீணைபோல் ஒலி செய்யும் கருவண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீணைவகை (சங். அக.) 1. A kind of stringed lute. [வீணைபோல் ஒலி செய்வது] கருவண்டு. (W.) 2. Black beetle, as humming like a lute;

Tamil Lexicon


கருவண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [crvīṇai] ''s.'' Black beetle, ''(lit.)'' the stringed lute, from its hum, கருவண்டு.

Miron Winslow


Cara-vīṇai,
n. சரம் +.
1. A kind of stringed lute.
வீணைவகை (சங். அக.)

2. Black beetle, as humming like a lute;
[வீணைபோல் ஒலி செய்வது] கருவண்டு. (W.)

DSAL


சரவீணை - ஒப்புமை - Similar