வீட்டன்
veettan
தோறும் என்று பொருள்படும் ஒரு விகுதி. ஆட்டை வீட்டன் பொலிசை காசு அரைக்கால் (S. I. I. ii, 97). A distributive suffix meaning 'each, every';
Tamil Lexicon
viṭṭaṉ
part. perh. vīpsā. cf. வட்டம்.
A distributive suffix meaning 'each, every';
தோறும் என்று பொருள்படும் ஒரு விகுதி. ஆட்டை வீட்டன் பொலிசை காசு அரைக்கால் (S. I. I. ii, 97).
DSAL