வேட்டோன்
vaettohn
காண்க : வேட்டான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகமானவன். (சங். அக.) 1. Married man; கணவன். (நாமதீப. 193.) 2. Husband; நண்பன். (யாழ். அக.) 3. Friend; விரும்புவோன். (பிங்.) 4. One who desires;
Tamil Lexicon
vēṭṭōṉ
n. வேள்-.
1. Married man;
விவாகமானவன். (சங். அக.)
2. Husband;
கணவன். (நாமதீப. 193.)
3. Friend;
நண்பன். (யாழ். அக.)
4. One who desires;
விரும்புவோன். (பிங்.)
DSAL